நிலபரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலபரப்பு கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது.
ஓரங்களில் சிறிது சிறிதாக நிலபரப்பு குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குரானில் கூறப்பட்டுள்ளது.
பூமியை அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான் அவனது தீர்ப்பை ஒத்திவைப்பவர் எவரும் இல்லை. அவவன் விரைந்து விசாரிப்பவன். (திருக்குர்ஆன் 13 :4 )
அவர்களுக்கு ஆயுளை அதிகமாக்கி அவர்களுக்கும் அவர்களின் முன்னோர்களுக்கும் வாழ்க்கை வசதியைக் கொடுத்தோம் "பூமியை அதன் ஓரப்பகுதிகளில் குறைத்து வருகிறோம்" என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அவர்களா (நம்மை) வெல்பவர்கள்? (திருக்குர்ஆன் 21 : 44 )
திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தையே என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றாக அமைந்திருக்கிறது.

அஸ்ஸலாமு அழைக்கும்
ReplyDeleteநான் உங்கள் blog கை பார்தேன் மிகவும் அருமை
ஆனால் \\ ஓரங்களில் குறையும் பூமி\\ என்ற தலைப்பில் இருக்கும்
ஒரு குர் ஆன் வசனம் சரிய யான அறியவும் ..
\\ பூமியை அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான் அவனது தீர்ப்பை ஒத்திவைப்பவர் எவரும் இல்லை. அவவன் விரைந்து விசாரிப்பவன். (திருக்குர்ஆன் 13 :4 )\\
நான் பார்த்த
,d;Dk;> G+kpapy; mUfUNf ,ize;jhHNghy; gy gFjpfis (mikj;J> mtw;wpy;) jpuhl;irj; Njhl;lq;fisAk;> tpisepyq;fisAk;> fpisfs; cs;sJk;> fpisfs; ,y;yhjJkhd NghPr;ir (tHf;fj;ij)Ak; (mtNd cz;lhf;fpdhd;¢ ,itaidj;jpw;Fk;) xNu jz;zPH nfhz;L jhd; gha;r;rg;gl;lhYk;> mtw;wpy; rpytw;iw NtW rpytw;iw tpl Ritapy; ehk; Nkd;ikahf;fpapUf;fpd;Nwhk;¢ epr;rakhf ,tw;wpy; czHe;jwpAk; kf;fSf;F gy mj;jhl;rpfs; ,Uf;fpd;wd.
திருக்குர்ஆன் 13 :4
website : http://www.tamililquran.com/quran.asp?sura=13&line=0
விளக்கவும் ..