Tuesday, April 21, 2009

இந்துக்களை காஃபிர்கள் என்று இஸ்லாம் ஏசுகிறதா?


முஸ்லிமல்லாதவர்களைப் பற்றித் திருகுர்ஆன் கூறும்போது காஃபிர்கள் எண்றும் முஷ்ரிக்குகள் என்றும் கூறப்பட்டுள்ளது.இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் இதையும் தவறாக விமர்சனம் செய்கிறார்கள்.


அதாவது இந்துக்களை கஃபிர்கள் என்று திருகுர்ஆன் ஏசுகிறது என்பதும் இவர்களின் விமர்சனமாகும்.


முஸ்லிமல்லாதவர்களைப் பற்றி காஃபிர்கள் என்று இஸ்லாம் கூறுவது உண்மதான்.இந்துக்களும் கூட இந்த அடிப்படையில் காஃபிர்கள்தான் என்பது உண்மையே.


ஆனால் காஃபிர்கள் என்றால் அது ஏசும் சொல் எங்கிறார்களே அதில்தான் உண்மையில்லை.


காஃபிர்கள் என்பதற்க்கு கிறுக்கன்,பைத்தியக்காரன்,முட்டாள் என்றெல்லாம் பொருள் இருந்தால் அதை ஏசுகின்ற சொல்லாகக் கருத முடியும்.அப்படியெல்லாம் அந்த சொல்லுக்கு பொருள் இல்லை.


காஃபிர் என்ற அரபிசொல்லின் நேரடிப் பொருள் மறுப்பவர்,ஏற்க்காதவர் என்பதுதான் பொருள்.இஸ்லாத்தை ஏற்றவர்களை முலிம்கள்(ஏர்றவர்கள்) என்று கூறும் திருக்குர்ஆன் ஏற்க்காதவர்களை(கஃபிர்கள்)என்றும் கூறுகிறது.ஏற்க்காதவர்களை ஏற்றவர்கள் என்று கூறமுடியாது.ஏற்க்காதவர்கள் என்றுதான் கூற முடியும்.இதில் ஏசுவது ஒன்றுமே இல்லையே.


இந்துக்களைப் பார்த்து உரை நிகழ்த்தும்போது முஸ்லிமல்லாத மக்களே என அழைத்தால் அதை ஏசுவதாக யாரும் கருத மாட்டார்கள்.இது போன்ற வார்த்தை பிரயோகமே காஃபிர் என்ற சொல்லாகும்.


சில சமயங்களில் முஸ்லிமல்லாதவர்களில் ஒரு சாராரைக் கூறும்போது முஷ்ரிக்குகள் என்று குர்ஆன் கூறுகிறது.முஷ்ரிக் என்றால் "பல கடவுள்களை நம்புபவர்கள்" என்பது பொறுள் பல கடவுள்களை வழிபடும் மக்களைப் பற்றிக் குறிப்பிடும் போது இந்தச் சொல்லை திருக்குர்ஆன் பயன்படுத்துகிறது. பலகடவுள் நம்பிக்கையுடையவர்களை ஒரே ஒரு கடவுளை மட்டும் நம்பும் மக்கள் என கூற முடியுமா?பல கடவுளை நம்பும் மக்கள் என்றுதானே கூறமுடியும்.இது எப்படி ஏசுவதாகும்?

இந்துக்களையோ இன்ன பிற மக்களையோ வசைச் சொற்கலாள் குர்ஆன் ஏசவில்லை என்பதுதான் உண்மை.

6 comments:

  1. எனதரும்மை சகோதரர் எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு முயற்சி என்பதற்கு பதில் இந்த இறைபணிக்கு எனது மனமுகர்த்த வாழ்த்துக்கள் .....

    தொடரட்டும் உன் இறைபணி தமிழர்களின் பசிக்கு இந்த இறைபணி இரையாக இருக்கும் என்பதில் இன்னி அளவும் சந்தேகம் இல்லை.............................

    ReplyDelete
  2. இதில் தமிழில் கருது கூற விரும்பும்பு பவர்கள் http://www.google.com/transliterate/indic/Tamil இந்த இணையத்தளத்தில் இருந்து தங்லிஷில் டைப் செய்து கப்பி செய்து இங்கே பெச்ட்ட்டு செய்யவும் ..................

    ReplyDelete
  3. உண்மை.உண்மை குரல் வலர வாழ்துக்கள்

    ReplyDelete
  4. உண்மை குரல் வலர வாழ்துக்கள்

    ReplyDelete
  5. உண்மை குரல் வலர வாழ்துக்கள் உங்கலுக்க்கு சினிமா பிடிக்காது ஆனால் உங்கள் வலைhttp://www.maalaimalar.com/asp/cinema/dis_cinema.asp?mod_id=2இதை காட்டுகிரதே?

    ReplyDelete
  6. எல்லாம் வல்ல இறைவன் அல்லாவை தவிர வேறு இறைவன் இல்லை.

    ReplyDelete